கொட்டி வைத்த கொள்ளை அழகு!...பிரியா பவானி சங்கரை பார்த்து உருகும் ரசிகர்கள்...

priya
தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்கு வந்த பெண்களில் நடிகை பிரியா பவானி சங்கரும் ஒருவர். செய்தி வாசிப்பாளராக இருந்த தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

priya
சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வரவே அந்த வாய்ப்புகளை மறுத்தார். டீசண்ட்டாக நடிக்க விடமாட்டார்கள் என்பதே அவரின் என்ணமாக இருந்தது. ஆனால், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘திருமணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார்.

priya
மேயாத மான் படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், கவர்ச்சி காட்டாமல் இப்போதுவரை டீசண்டான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். பல படங்களை கையில் வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: டிரெஸ்ஸ கீழ இறக்கி மொத்தமா காட்டிப்புட்ட!…அன் லிமிட்டேட் கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா…

priya
அவ்வப்போது அழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

priya
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

priya