ப்ப்பா என்னா பொண்ணுடா!.. போதும் செல்லம் ஹார்ட்டு வீக்கு!.. பிரியாவிடம் ஜொள்ளுவிடும் புள்ளிங்கோ..

by சிவா |
priya
X

பத்திரிக்கையாளராக இருந்து சினிமாவுக்கு சென்றவர் பிரியா பவானி சங்கர். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.

priya

அம்மணி அழகாக இருப்பதால் அப்போதே அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும்.

priya

விடுவார்களா சினிமாகாரார்கள்!. சினிமாவில் நடிக்க அழைத்தார்கள். ஆனால், அம்மணிக்கு அதில் விருப்பமில்லை. ஏனெனில், சினிமாவில் நடித்தால் கவர்ச்சி காட்ட சொல்வார்கள் என்பதுதான் முக்கிய காரணம்.

இதையும் படிங்க: கவர்ச்சியில் அடிமட்ட லெவல்ல எறங்கி அலசியும்!.. வாய்ப்பு கிடைக்காமல் போன 5 நடிகைகள் !..

priya

priya

ஆனால், விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்தார். டீசண்டாக உடையணிந்து மட்டுமே நடிப்பேன் என கண்டிஷன் போட்டு நடித்தார்.

priya

அதன்பின் மேயாத மான் படம் மூலம் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஒருகட்டத்தில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாகவும் மாறினார்.

priya

இப்போது இவரின் கையில் பல படங்கள் இருக்கிறது. அவ்வப்போது அழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு இளசுகளின் மனதை திருடி வருகிறார்.

priya

அந்த வகையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

priya

Next Story