Connect with us
banner

ஐய்யோ என்னா பொண்ணுடா!…க்யூட் லுக்கில் மனதை மயக்கும் பிரியா பவானி சங்கர்…

priya

Entertainment News

ஐய்யோ என்னா பொண்ணுடா!…க்யூட் லுக்கில் மனதை மயக்கும் பிரியா பவானி சங்கர்…

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் பிரியா பவானி சங்கர். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொலைக்காட்சித் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமானார்.

priya bhavani shankar

priya bhavani shankar

அதையடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வர 2017ல் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். முதல் படமே ஹிட் அடிக்க தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கியுள்ள ‘யானை’ படத்திலும் இவர்தான் கதாநாயகி.

priya

தற்போது மேலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

priya

இந்நிலையில், செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

priya

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top