Connect with us
priya bhavani

Entertainment News

வாவ்…சலிக்காத அழகில் பிரியா பவானி சங்கர்…ரிப்பீட் மோடில் ரசிக்கும் ரசிகர்கள்…

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளாராக பணிபுரிந்த போதே ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அவரது அழகில் மயங்கி அவருக்குனெ தனி ரசிகர் கூட்டமே உருவானது.

priya

அதன்பின் நடிக்கும் வாய்ப்பு வர அவர் சினிமாவுக்கு செல்லாமல் சின்னத்திரை சீரியலை தேர்ந்தெடுத்து நடித்தார். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானர்.

இதையும் படிங்க: கர்லா கட்ட உடம்பு கச்சிதமா இருக்கு!…தூக்கலா காட்டி மூடேத்தும் கீர்த்தி…

priya

அதன்பின், மனம் மாறி ‘மேயாத மான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். இவரின் நடிப்பில் யானை, திருச்சிற்றம்பம் என சமீபத்தில் 2 படங்கள் வெளியானது.

priya

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்ற அவர் அங்கு அழகான இடங்களில் புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இன்ச் இன்ச்சா ரசிக்கலாம்!…இஞ்சி இடுப்பழகை காட்டி இம்சை செய்யும் கீர்த்தி…

priya

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் அருவின் அருகே எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

priya

google news
Continue Reading

More in Entertainment News

To Top