இப்படி காட்டினா மெல்ட் ஆயிடுவோம்!.. ஸ்டன்னிங் லுக்கில் வசியம் செய்யும் பிரியா பவானி சங்கர்..

priya
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளராக இருந்து நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிக்கும்போதே இவரின் அழகில் சொக்கிப்போய் இவருக்கு ரசிகர்கள் இருந்தனர்.
சினிமாவில் நுழைந்தால் கவர்ச்சி காட்ட வேண்டி வரும் என நினைத்து வந்த வாய்ப்புகளை மறுத்தார்.

priya
ஆனால், விஜய் டிவி இவரை தன் பக்கம் வளைத்தது. திருமணம் முதல் காதல் வரை சீரியலில் டீசண்டான உடைகளை அணிந்து நடிக்கும் வேடம் வந்ததால் அதில் நடித்தார்.
அதன்பின் மேயாத மான் படம் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்துவிட்டாலும் அவரை எல்லாமே டீசண்ட்டான வேடங்கள்தான்.
ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல இவரும் அழகழகான உடைகளில் அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரிய பவானி சங்கரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை லைக்ஸ் போட வைத்துள்ளது.

priya