என் ஆளு தேவத மச்சான்!.. வெள்ளை உடையில் கிறுகிறுக்க வைக்கும் பிரியா பவானி சங்கர்...

priya bhavani
பிடெக், எம்.பி.ஏ படித்துவிட்டு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியவரை துவங்கியவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.
சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்த போது அதை ஏற்றுக்கொண்டார். அதன்பின் மேயாதமான் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஆனால், டீசண்டான வேடத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: அந்த பச்சை மண்ணா இது?!.. புடவையில் சுண்டி இழுக்கும் அனைக்கா…
மேலும், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார். இந்நிலையில், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

priya