More
Categories: Entertainment News

நீயுமா இப்புடி…? சட்டையை முறுக்கி கட்டி மூடேத்திய அடக்கமான நடிகை!

திடீர் கவர்ச்சியில் திக்கு முக்காட வைத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்!

செய்தி வாசிப்பாளினியாக கெரியரை துவங்கிய பிரியா பவானி ஷங்கர் கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸ் ஆனார். அந்த சீரியல் இவருக்கு பெயரும் புகழும் பெற்றுத்தந்தது.

Advertising
Advertising

அதையடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வர 2017ல் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். முதல் படமே ஹிட் அடிக்க தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

priya 2

இதையும் படியுங்கள்: அது அப்படியே தெரிய போஸ் கொடுத்த நடிகை…கொஞ்சம் அடக்கி வாசிம்மா!…

priya 2

தற்போது 5க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் எப்போதும் இல்லாத அளவிற்கு திடீரென கவர்ச்சியில் குதித்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார். சட்டையை முறுக்கிக்கட்டி இடுப்பு ஏத்தி காட்டி ஏடாகூடமாய் போஸ் கொடுத்து எல்லோரையும் வளைத்துப்போட்டுவிட்டார்.

Published by
பிரஜன்

Recent Posts