More
Categories: Entertainment News

எத்தனை பேர் வந்தாலும் நீதான் கியூட்டு!…பிரியா பவானி சங்கரின் நச் கிளிக்ஸ்…..

சினிமா மூலம் நடிகைகள் பிரபலமாவது போல், வேறு துறையை சேர்ந்த பெண்களும் ரசிகர்களிடம் பிரபலமாவார்கள். அப்படி செய்தி வாசிப்பளாராக பணிபுரிந்த போதே பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அவரது அழகில் மயங்கி அவருக்குனெ தனி ரசிகர் கூட்டமே உருவானது.

Advertising
Advertising

அதன்பின் நடிக்கும் வாய்ப்பு வர அவர் சினிமாவுக்கு செல்லாமல் சின்னத்திரை சீரியலை தேர்ந்தெடுத்து நடித்தார். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலாமானர். அதன்பின், மனம் மாறி ‘மேயாத மான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் நடிகையாக இவர் மாறியுள்ளார்.

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார்.

இந்நிலையில், வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts