Categories: Entertainment News

உன் கட்டழகு கிறுகிறுக்க வைக்குது!… புடவையில் நச்சுன்னு போஸ் கொடுத்த முத்தழகு….

சில படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் படம் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியா மணி. தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்றார். 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மல்லுன்னாலே அதானே ஸ்பெஷல்!…தூக்கி கட்டி போஸ் கொடுத்த மஹிமா நம்பியார்….

சினிமா உலகை பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்பதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியதோடு, கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா