கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!...பிட்டுத்துணியில் மறைச்சி காட்டும் பிரியா பிரகாஷ்...

by சிவா |
priya praksh
X

சில நடிகைகள் திடீரென பிரபலமாவார்கள். ஒரு காட்சியில் நடிப்பது கூட நடிகைகளை பிரபலமாக்கிவிடும். அப்படி, ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணடிக்கும் காட்சி மூலம் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

அந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனாலும், பிரியாவுக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தார்.

priya praksh

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து வந்த இவர், தற்போது பிட்டு பட நடிகை ரேஞ்சிக்கு இறங்கியுள்ளார்.

priya

கடந்த சில நாட்களாக அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் ரசிகர்களை உறைய வைத்துள்ளது. ஏனெனில், உள்ளாடை எதுவுமின்றி ஒரு சிறிய ஆடையை அணிந்து அவர் போஸ் கொடுத்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

priya

இந்நிலையில், பிட்டுத்துணியில் முன்னழகை மறைக்கும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

priya

Next Story