சில சமயங்களில் ஒரு காட்சியில் நடிப்பது கூட நடிகைகளை ரசிகர்களிடம் பிரபலமாக்கிவிடும். அப்படி, ஒரு அடார் லவ் எனும் ஒரு மலையாள திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணடிக்கும் காட்சி மூலம் ஒரே நாளில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

அந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனாலும், பிரியாவுக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து வந்த இவர், தற்போது பிட்டு பட நடிகை ரேஞ்சிக்கு இறங்கியுள்ளார்.
இதையும் படிங்க: மணிவண்ணனிடம் ஏமாந்த சிவாஜி!..பெரிய மனுஷன்கிட்ட இப்படியா நடந்துக்குவீங்க?..

இந்நிலையில், கடற்கரையில் அரைகுறை உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

