அவசரத்துல இதான் கிடைச்சது!.. ஸ்க்ரீன் வச்சி உடம்பை சுத்திய பிரியா வாரியர்…

Published on: December 23, 2022
priya prakash
---Advertisement---

கேரளாவை சேர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் என்கிற திரைப்படத்தில் நடித்தபோது அவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.

priya prakash

எப்படியெனில், அப்படத்தில் அவர் கதாநாயகனை பார்த்து கண்ணடிப்போது ஒரு காட்சி படம் வெளியாவதற்கு முன்பே வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஒரே இரவில் பிரியா பிரகாஷ் வாரியர் நெட்டிசன்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலமானார்.

priya

அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். மலையாள படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு 60 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய சம்பவம்!.. இழப்பிலும் பக்க பலமாக இருந்த அந்த நபர்..

priya

மேலும், ரசிகர்களே கூச்சப்படும்டி கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

priya

இந்நிலையில், ஸ்கிரீன் போன்ற ஒரு துணியில் உடலை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

priya
priya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.