போதையேத்தும் லுக்கில் பிரியா வாரியர்...உருகிப்போன ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2022-11-10 13:15:56  )
priya
X

priya

ஒரு அடார் லவ் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணடிக்கும் காட்சி மூலம் ஓவர் நைட்டில் ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். நடிகை, மாடல், பின்னணி பாடகி என பல அவதாரங்களை உடையவர். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

priya

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தும் ரசிகர்களை கவரும் படியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. மலையாளம் இல்லாமல் சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்தார். ஒரு பாலிவுட் படத்தில் கூட நடித்துள்ளார். ஆனாலும், வாய்ப்புகள் அவரை தேடிவரவில்லை.

priya

எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார். அதிலும், சமீப காலமாக அவர் காட்டும் ஓவர் டோஸ் கவர்ச்சி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: சாரி!.அங்க மூட மறந்துட்டேன்!…ஓப்பனா விட்டு மூடேத்தும் அஜித் பட நடிகை….

priya

priya

இந்நிலையில், கிக் ஏத்தும் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

priya

priya

Next Story