Categories: Entertainment News

உன்ன பாத்தலே போதை ஏறுது!.. கில்மா உடையில் கிளுகிளுப்பு ஏத்தும் பிரியா பிரகாஷ்…

தமிழில் எப்படி ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானாரோ அதுபோல ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

priya

ஒரு அடார் லவ் என்கிற திரைப்படத்தில் படத்தின் ஹீரோவை பார்த்து பிரியா ஸ்டைலாக கண்ணடிக்கும் வீடியோதான் இவரை நெட்டிசன்களிடம் பிரபலமாக்கியது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அது மூலம் தமிழகத்திலும் பிரபலமானார்.

ஆனால்,தமிழ் சினிமாவில் பிரியா பிரகாஷ் இதுவரை நடிக்கவில்லை. ஆனால், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சினிமாவில் நீடித்து நிற்க எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ஆடையை குறைக்க தயார் என்பது போல் படுகவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

priya

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் சைனிங் உடம்பை காட்டி பிரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

priya
Published by
சிவா