More
Categories: Entertainment News

கொஞ்சம் கிறக்கமாத்தான் இருக்கு!.. கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் கண்ணடி நடிகை…

சில வருடங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி பரவியது. ஒரு திரைப்படத்தில் பள்ளி மாணவி, சக மாணவனை பார்த்து அசத்தலாக கண்ணடிக்கும் வீடியோ அது.

Advertising
Advertising

அது மலையாள படமான ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி என்பது தெரிய வந்தது. அந்த காட்சியில் நடித்திருந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இப்படித்தான் ரசிகர்களிடம் பிரியா பிரகாஷ் பிரபலமானார். அந்த படம் ஓடவில்லை என்றாலும் பிரியாவுக்கு வாய்ப்புகள் வந்தது. தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கட்டழகு சும்மா தூக்கலா இருக்கு!.. புதுசு புதுசா காட்டும் நடிகை பூர்ணா…

ரசிகர்களை கவர்வதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காகவும் அரைகுறை உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரியா பிரகாஷ் வாரியரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

priya

Published by
சிவா

Recent Posts