அங்க மட்டும் ஒப்பனா விட்டு மத்தத மூடிய கண்ணடி நடிகை....உத்துப்பார்க்கும் ரசிகர்கள்...
ஒரு அடார் லவ் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணடிக்கும் காட்சி மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். நடிகை, மாடல், பின்னணி பாடகி என பல அவதாரங்களை உடையவர்.
மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து வருகிறார். சில கன்னட மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு கூகுள் அதிகம் தேடிய நபர் என்கிற பெருமையையும் பெற்றார்.
அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தும் ரசிகரக்ளை கவரும் படியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. மலையாளம் இல்லாமல் சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்தார்.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார். அதிலும், சமீப காலமாக அவர் காட்டும் ஓவர் டோஸ் கவர்ச்சி ரசிகர்ளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: பூவை வச்சு மறச்சாலும் அப்பட்டமா தெரியுது!….ஜொள்ளு விட வைத்த சிம்பு பட நடிகை…
இந்நிலையில், முன்னழகை மூடாத உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.