ஐயோ! பக்குன்னு இருக்கு செல்லம்!.. மாராப்ப விலக்கி கும்முன்னு காட்டும் பிரியா பிரகாஷ்...

by சிவா |   ( Updated:2023-01-13 08:15:09  )
priya prakash
X

priya prakash

ஒரு வீடியோவால் ஒரு நடிகை ஓவர் நைட்டில் பிரபலமாக முடியும் என நிரூபித்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

priya

ஒரு அடார் லவ் என்கிற படத்தில் அவர் கதாநாயகனை பார்த்து ஸ்டைலாக கண்ணடிக்கும் வீடியோ படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இப்படித்தான் பிரியா ரசிகர்களிடம் பிரபலமானார்.

priya

ஒரு அடார் லவ் திரைப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் பிரியாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. மலையாளம், தெலுங்கு என நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: சூரியின் அடுத்தடுத்த கமிட்டுகளால் ஆடிப்போன ரசிகர்கள்.. வேற லெவல் அண்ணே நீங்க!..

priya

அதோடு, படுகவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தனது மார்க்கெட்டை தக்கவைக்க முயற்சி செய்து வருகிறார்.

priya

இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து மாராப்பை விலக்கி முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

priya

priya

Next Story