ஹே கய்ஸ் சீக்கிரம் பாருங்க!.. மாராப்ப விலக்கி மனச காட்டும் பிரியா பிரகாஷ்..

priya
கேரளாவை சேர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் என்கிர மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படதில் இவர் கதாநாயகனை பார்த்து ஸ்டைலாக கண்ணடிக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி ஓவர் நைட்டில் பிரபலமானார்.

priya
அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து கேரளா மட்டுமின்றி தமிழ் நாட்டிலும் அம்மணி பிரபலமானார். எனவே, ஒரு அடார் லவ் திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால், அந்த திரைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
ஆனால், பிரியாவுக்கு பட வாய்ப்புகள் வந்தது. மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.
மேலும், எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக கவர்ச்சி நடிகை ரேஞ்சிக்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு அதிரவைத்து வருகிறார்.
இதையும் படிங்க: புரூஸ்லியிடம் ஜாக்கிசான் சொன்ன அந்த பொய்!.. என்ன நடந்ததுன்னு தெரியுமா?..
இந்நிலையில், புடவையில் மாரப்பை விலக்கி அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

priya