சிலை போல நிக்குறியே.. மனசத்தான் அள்ளுறியே!.. கிக் ஏத்தும் பிரியா வாரியர்...
by சிவா |

X
ஒரு அடார் லவ் எனும் மலையாள திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

priya
இப்படத்தில் இவர் ஹீரோவை பார்த்து ஸ்டைலாக கண்ணடிக்கும் காட்சி படம் வெளியாவதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி ஒவர் நைட்டில் இவர் பிரபலமானார்.
அந்த திரைப்படம் வெளியாகி ஹிட் அடிக்கவில்லை என்றாலு பிரியாவுக்கு வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தார்.
சினிமாவில் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் பிரியா கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: புதுசு புதுசா காட்டி மனச இழுக்குறியே!.. ரம்மியமான அழகில் மயக்கும் ரகுல் ப்ரீத் சிங்..
இந்நிலையில், பிரியாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

priya
Next Story