Home > Entertainment > வழுவழு உடம்பு வாளிப்பா இருக்கு!.. தொடையை காட்டி சூடேத்தும் பிரியா பிரகாஷ்....
வழுவழு உடம்பு வாளிப்பா இருக்கு!.. தொடையை காட்டி சூடேத்தும் பிரியா பிரகாஷ்....
by சிவா |

X
priya prakash
சில நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் பிரபலமாவார்கள். ஆனால், ஒரு வீடியோ மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

priya
இவர் நடித்த ஒரு அடார் லவ் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனை பார்த்து இவர் ஸ்டைலாக கண்ணடிக்கும் காட்சி படம் வெளியாவதற்கு முன்பே வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

priya
இந்த படம் ஓடவில்லை என்றாலும் பிரியா பிரபலமானார். மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
எனவே, இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். ஒருபக்கம், வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

priya
Next Story