Categories: Entertainment News

கண்ட்ரோல் கை மீறி போயிடுச்சு செல்லம்!.. அந்த இடத்தை ஓப்பனா காட்டும் பிரியா பிரகாஷ்….

சில வருடங்களுக்கு முன்பு ஒரு இளம் நடிகை ஸ்டைலாக கண்ணடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அது ‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாள திரைப்படதில் இடம் பெற்ற ஒரு காட்சி என்பதும், அந்த நடிகையின் பெயர் பிரியா பிரகாஷ் வாரியர் என்பதும் பின்னர் தெரியவந்தது.

priya

அந்த வீடியோ மூலம் பிரபலமான பிரியா தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் இவர் இன்னும் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கோவை சரளாவை மேடையிலேயே திட்டிய எம்.ஜி.ஆர்!.. எதற்காக தெரியுமா?…

மேலும், படுகவர்ச்சியான உடைகளில் தேகத்தை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை அப்படியே காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

priya
Published by
சிவா