பாத்ரூமில் போய் இப்படியா? புதுசா ட்ரை பண்ணி அசிங்கப்பட்ட பிரியா வாரியார்!

priya dp
பாத்ரூமில் போட்டோ ஷுட் நடத்தி பசங்களை மயக்கிய நடிகை பிரியா வாரியர்!

priya warrior 4
ஒரு அடார் லவ் திரைப்படத்தில் இடம் பெற்ற 'மாணிக்ய மலரே பூவி' பாடலில் கண்ணடிக்கும் காட்சி மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர் பிரியா வாரியார். அதன்பிறகு பிரியா வாரியர் என்றாலே கண் சிமிட்டும் பாடல் காட்சிகள் கண் முன்னே தோன்றும் அளவிற்கு மனதில் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார்.

priya warrior.jpg1
அந்த ஒரே நாளில் சன்னி லியோனையே பின்னுக்குத்தள்ளியவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். இவர் நடிகை, மாடல், பின்னணி பாடகி என பல அவதாரங்களை உடையவர். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியில் இறங்கிவிட்டார்.

priya warrior
இதையும் படியுங்கள்: வீணாக வாயை கொடுத்து பயில்வானிடம் வாங்கி கட்டிக்கொண்ட சூரி.. அப்படி என்னதான் சொன்னார் தெரியுமா.?

priya warrior 3
இந்நிலையில் தற்போது பாத்ரூமில் பாத் டப்பில் படுத்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த கருப்பு கவர்ச்சி புகைப்படங்களுக்கு எக்கசக்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.