
Entertainment News
இப்பவும் உடம்பு சிக்குன்னு இருக்கு!.. தாறுமாறா காட்டி தவிக்கவிடும் பிரியாமணி..
திரைப்பட நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பிரியாமணி. இவர் பெங்களூரை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்தார்.

priyamani
இவர் அறிமுகமானது ஒரு தெலுங்கு மொழி திரைப்படத்தில்தான். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அடுத்த படமே பாலுமகேந்திரா இயக்கிய ‘அது ஒரு கனா காலம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார்.
தமிழில் நிறைய படங்களிலும் நடித்தாலும் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
அதன்பின் நிறைய தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தாலும் பருத்திவீரன் படத்தில் கிடைத்தது போல அழுத்தமான வேடம் அவருக்கு கிடைக்கவில்லை.
முஸ்தபா ராஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார்.
தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், இப்போதுள்ள நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி உடைகளி அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், பிரியாமணியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.