நீ அப்படி பாத்தாலே போதையேறுது!.. கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் பிரியாமணி...
பெங்களூரை சேர்ந்தவர் பிரியாமணி. இவர் முதலில் நடித்தது தெலுங்கு திரைப்படத்தில்தான். தமிழில் பாராதிராஜா இவரை தான் இயக்கிய ‘கண்களால் கைது செய்’ திரைப்படத்தில் அறிமுகம் செய்தார்.
அதன்பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பருத்துவீரன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் பெற்றார்.
ஒருபக்கம் தமிழிலும், ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வந்தார். தமிழில் வாய்ப்புகள் குறையவே தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார்.
நிறைய மலையாள திரைப்படங்களிலும் பிரியாமணி நடித்துள்ளார். தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது இவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை.
ஒருபக்கம், கவர்ச்சியான புகைப்படங்களையும் இணையத்தில் பகிர துவங்கியுள்ளார். அந்த வகையில் பிரியாமணியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.