நச்சின்னு இருக்கு உடம்பு!… எல்லா பக்கமும் காட்டி உசுப்பேத்தும் பிரியா மணி…
பெங்களூரை சேர்ந்தவர் பிரியாமணி. இவரின் துவக்கமெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. தெலுங்கு சினிமாவில் நடித்திருந்தாலும் பாரதிராஜா இவரை தமிழில் அறிமுகம் செய்தார்.
பாலுமகேந்திரா இயக்கிய படத்தில் தனுஷுடன் நடத்தார். சில மலையாள படங்களிலும் நடித்தார். தமிழில் நிறைய படங்களில் நடித்தார்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் முத்தழகு வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.
ஆனால், அதன்பின் அவர் நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் டிவி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்து வந்தார். பல நடன நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக இருந்துள்ளார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டதா என தெரியவில்லை. மீண்டும் கிளுகிளுப்பு புகைப்படங்களை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரியாமணியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.