தொட்டாலே வழுக்கிட்டு போயிடும்!...பளபள மேனியை பக்காவா காட்டும் நடிகை....

by சிவா |   ( Updated:2022-05-22 07:17:14  )
priyanka
X

தெலுங்கு சினிமா நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பிரியங்கா ஜவால்கர்.

priyanka

தெலுங்கில் வெளிவந்த டேக்ஸிவாலா படம் மூலமாக இவர் ஆந்திராவில் பிரபலமானார். அதன் பின் சில திரைப்படங்களில் நடித்தார்.

priyanka

ஒருபக்கம் இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வரும் இவர், கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

priyanka

இந்நிலையில், ஜாக்கெட், பாவாடை போன்ற ஒரு உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

priyanka

Next Story