உன் அம்புட்டு அழகும் அங்கதான் இருக்கு...! ஜாக்கெட்டில் ஸ்லீவ் காட்டிய நடிகை..
தமிழில் முதன்முதலில் இவர் அறிமுகமான படம் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தான். அதில் இவரின் எதார்த்தமான நடிப்பால் இவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. மறுபடியும் சிவகார்த்தியனுடன் டான் படத்தில் ஜோடி சேருகிறார்.
வெள்ளித்திரைக்கு கன்னட படம் மூலம் காலடி வைத்தார். பின்னர் தெலுங்கில் நாணியுடன் ஜோடி சேர்ந்த படம் கேங் லீடர். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதால் மேலும் தெலுங்கில் சில படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இவரின் அட்டகாசமான நடிப்பால் சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு வந்தது அதன்மூலம் எதற்கும் துணிந்தவன் படத்தில் ஜோடி சேர்ந்து திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெனிலியா போன்று க்யூட் அன்ட் ஜாலியான பொண்ணாக வலம் வருகிறார்.
அதை தொடர்ந்து இவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரெட் கலர் சேலையில் ஸ்லீவ் ஜாக்கெட்டில் லைட்டா வெட்கப்பட்டு இருக்கிறமாதிரியான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார்.