அரைகுறை டிரெஸ்ல அழகை காட்டுறியே!.. தூக்கத்தை கெடுக்கும் பிரியங்கா மோகன்…

Published on: December 7, 2023
priyanka
---Advertisement---

Priyanka Mohan: சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பிரியங்கா மோகன். தமிழ் அப்பாவுக்கும், கர்நாடக அம்மாவுக்கும் பிறந்தவர் இவர். டீன் ஏஜிலேயே சினிமா, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய ஆசைப்பட்டார். முதலில் ஒரு கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று ஞானியுடன் இணைந்து ‘கேங்லீடர்’ படத்தில் நடித்தார். அதன்பின்னர்தான் நெல்சன் கண்ணில் பட்டும் அவர் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

priyanka

சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். அந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்க ராசியான நடிகையாக பிரியங்கா மோகன் மாறிவிட்டார். அடுத்து தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

priyanka

இப்போது தெலுங்கில் இரண்டு படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், புதிய புதிய உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபகாலமாக சற்று கவர்ச்சி தூக்கலான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

priyanka

அந்தவகையில், அரைகுறை லாங் கவுனில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறார். பிரியங்காவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

priyanka
priyanka