Connect with us
priyanka

Entertainment News

உன்ன பாத்தாலே பித்து பிடிக்குது!.. ஓவர் டோஸ் அழகில் உசுர வாங்கும் பிரியங்கா…

கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் நடிகர் நானியுடன் கேங்ஸ்டர் படத்தில் நடித்து இவர் பிரபலமானார்.

priyanka

தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படத்தில் அறிமுகமானார்.

priyanka

இப்படம் இவருக்கு நல்ல துவக்கமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றி இவருக்கு வாய்புகளை பெற்று கொடுத்தது.

priyanka

அதன்பின் சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது தனுஷ் நடித்துவரும் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.

priyanka

ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக அழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

priyanka

இந்நிலையில், பிரியங்கா மோகனின் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

priyanka

priyanka

google news
Continue Reading

More in Entertainment News

To Top