என்கிட்ட அதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க? டீசண்டா போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்!

by பிரஜன் |
priyanka mohan dp
X

கியூட் லுக் அழகில் ரசிகர்களை கிறங்க வைத்த நடிகை பிரியங்கா மோகன்!

priyanka 1

priyanka 1

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

priyanka 2

priyanka 2

அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்து ஆரம்பித்த பிரியங்கா மோகன் கேங் லீடர், ஸ்ரீகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் தமிழியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

priyanka 3

priyanka 3

இதையும் படியுங்கள்: மாமனார் முறைக்குறாரு பாஸ்… நயன் குடும்பத்துடன் விக்கியின் வைரல் புகைப்படம்!

அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் சினிமாவின் ஹிட் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அழகிய உடையில் கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.

Next Story