பிறந்த குழந்தை மாதிரி கவர்ச்சி காட்டிய நடிகை பிரியங்கா மோகன்!

priyanka mohan
பின் பக்க அழகை காட்டி கவர்ச்சி போதையேத்திய நடிகை பிரியங்கா மோகன்!
சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை பிரியங்கா மோகன் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதையடுத்து தெலுங்கில் நானிஸ் கேங் லீடர், ஸ்ரீகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் தமிழியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே கோலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்து அம்மணிக்கு அதிர்ஷடத்தை தேடி தந்தது.

priyanka mohan
இதையும் படியுங்கள்: நாள் முழுக்க பாத்திக்கிட்டே இருக்கலாம்!.. ஸ்டன்னிங் பியூட்டியின் அசத்தல் போட்டோ…
பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வரும் அவர் தற்போது நாட் வைத்த உடையணிந்து கருப்பு வெள்ளையில் பின்னழகை ஹாட்டா காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த சுருக்கு கழண்டுச்சுனா என்ன ஆகுறது? ஒரு வயசு குழந்தைக்கு போடுற ட்ரெஸ் எல்லாம் போட்டு கிளாமர் காட்டுறீங்களே...