அவள் முகம் பார்த்து... டாக்டர் நடிகையின் அழகில் மயங்கிய ரசிகர்கள்!

priyanga
அழகிய உடையணிந்து கியூட் போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்!
சென்னை சேர்ந்தவரான நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்கலில் நடித்துள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
அதையடுத்து தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் திரைப்படத்தில் நடித்து ஹிட் நடிகையாக பேசப்பட்டார். அதையடுத்து தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகை என்ற லிஸ்டில் இடம் பிடித்தார்.

priyanga mohan
இதையும் படியுங்கள்:ஐயம் பேக்!… சிம்பு படங்களிலேயே அதிக வசூல்.. மாநாடு செய்த சாதனை….
தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் டாக்டர் படத்தில் நடித்த போது எடுக்கப்பட்ட கியூட்டான புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனையில் மூழ்கி உள்ளார்.