Home > Entertainment > முழுசா கட்டியிருந்தா கூட இப்படி மூடு ஏறியிருக்காது... கிக்கு ஏத்தும் கியூட் ஹீரோயின்!
முழுசா கட்டியிருந்தா கூட இப்படி மூடு ஏறியிருக்காது... கிக்கு ஏத்தும் கியூட் ஹீரோயின்!
by பிரஜன் |

X
priyanka
கார்ஜியஸ் அழகில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் பிரியங்கா மோகன்!
சென்னையை சேர்ந்த க்யூட் ஹீரோயினான நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் சூப்பர் ஹீரோயினாக இருக்கிறார். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

priyanka
இதையும் படியுங்கள்: தொப்புள் குழியில் பல்லாங்குயி ஆடலாம்… விளக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா!
முதல் படத்திலே அவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டு பாராட்டப்பட்டது. அதன் பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து நல்ல நல்ல கதைகளில் கவனத்தை செலுத்தி வரும் பிரியங்கா மோகன் தற்போது கவர்ச்சி உடையில் லிமிட்டான கியூட் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
Next Story