Home > Entertainment News > எத்தனை பேர் வந்தாலும் நீதான் மாஸ்டர் பீஸ்!... இடுப்பை காட்டு சுண்டி இழுத்த நடிகை...
எத்தனை பேர் வந்தாலும் நீதான் மாஸ்டர் பீஸ்!... இடுப்பை காட்டு சுண்டி இழுத்த நடிகை...
X
பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா. ஒருகட்டத்தில் பாலிவுட்டை விட்டுவிட்டு ஹாலிவுட்டுக்கு சென்றார். அங்கு தொலைக்காட்சி சீரியஸ் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்தார்.
அங்கு பாடகர் நிக் ஜோன்ஸுடன் காதல் ஏற்பட அவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணம் ஆனாலும், அவ்வப்போது கவர்ச்சியாக உடையணிந்து கணவருடன் பொது விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.
சில சமயம் அவரின் கவர்ச்சி எல்லை மீறியும் போவதுண்டு. தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் கருப்பு நிற புடவையில் கவர்ச்சியான இடுப்பை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
Next Story