கணவரின் பெயரை தூக்கிய பிரியங்கா சோப்ரா – விரைவில் விவாகரத்து?….

0
859
priyanka chopra

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா. ஒருகட்டத்தில் பாலிவுட்டை விட்டுவிட்டு ஹாலிவுட்டுக்கு சென்றார். அங்கு தொலைக்காட்சி சீரியஸ் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்தார்.

அப்போது, நடிகர் மற்றும் பாடகர் நிக் ஜோனஸுக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. எனவே, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாகவே வலம் வந்தனர். பல பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக வலம் வந்தனர். பிரியங்கா சோப்ராவுக்காக ஒரு தீவில் அழகான வீட்டையும் வாங்கினார் நிக் ஜோனஸ். மேலும், இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் பகிர்ந்து வந்தனர்.

priyanka chopra

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் உள்ள தனது பெயரில் இருந்த சோப்ரா ஜோனஸ் என்பதை நீக்கியுள்ளார். எனவே, அவரும், அவரின் கணவரும் விவாகரத்து பெறவுள்ளனர் என செய்திகள் வெளியானது.

priyanka chopra

ஆனால, இந்த தகவலை பிரியங்காவுக்கு நெருக்கமானவர்கள் மறுத்துள்ளனர். இது முழுக்க வதந்தி மட்டுமே.பிரியங்கா சில காரணங்களுக்காக அவரி முதல் பெயரை மட்டும் பயன்படுத்த விரும்புகிறார். அவர் ஜோனஸ் என்பதை மட்டும் நீக்கவில்லை. சோப்ரா என்பதையும் சேர்த்துதான் நீக்கியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

priyanka chopra2

கணவரை விவகாரத்து செய்ய முடிவெடுத்த பின் நடிகை சமந்தா அக்கினேனிpriyanka chopra2 எனும் கணவரின் குடும்ப பெயரை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ரா விவகாரம் என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

google news