More
Categories: Entertainment News

இப்படி எல்லாத்தையும் காட்டினா எதை பார்க்குறதுனே தெரியலையே!.. மூச்சு முட்ட வைக்கும் விஜய் பட நடிகை!..

விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்டை தாண்டி தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ரோம் நகரில் நடைபெற்று வரும் பல்கரி நகை திருவிழாவில் பங்கேற்றுள்ள பிரியங்கா சோப்ரா அந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள விலை உயர்ந்த நகைகளை அணிந்து கொண்டு தினமும் போஸ் கொடுத்து வருகிறார்.

நேற்று 348 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகையை அணிந்து கொண்டு பிரியங்கா சோப்ரா போஸ் கொடுத்ததை பார்த்து உலக அளவில் ரசிகர்கள் ஆடிப் போய்விட்டனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: கமலை மட்டும் வந்து பார்த்துட்டு போனா இப்படித்தான்!.. மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கும் இளையராஜா ஆப்பு!..

இந்நிலையில் தற்போது அதைவிட அசத்தலாக வைரத்தை பார்ப்பதா அல்லது பிரியங்கா சோப்ராவின் உச்சக்கட்ட கிளாமரை பார்ப்பதா எனக் குழம்பிப் போய் ரசிகர்கள் தவித்து வரும் அளவுக்கு தாராள புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு ஒட்டுமொத்தமாக 91 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். விரைவில் 100 மில்லியன் ரசிகர்களை எட்டி விடுவார் என தெரிகிறது. அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் சொந்தமாக கடை வைத்து நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: இதுக்கு கரகாட்டக்காரன் காரே தேவலாம்!.. இந்த தகர டப்பா காருக்குத்தான் கீர்த்தி சுரேஷ் வாய்ஸா?..

அதிகபட்சமாக ஒரு படத்துக்கு 40 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் பிரியங்கா சோப்ரா பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். விலை உயர்ந்த வைர நகைகளை தற்போது தினமும் அணிந்து கொண்டு போட்டோக்களை வெளியிட்டு சக நடிகைகளை வெறுப்பேற்றி வருகிறார்.

பிரியங்கா சோப்ரா ஹிந்தி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தொடர்ந்து ஹாலிவுட் படங்களிலேயே கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் மேலான லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: கரகாட்டக்காரன் எந்த படத்தின் சாயல் தெரியுமா? அடடா… இவ்ளோ விஷயங்கள் ஒத்துப்போகுதா?

Published by
Saranya M