Categories: Entertainment News

மறைந்த அப்பாவுடன் குழந்தை பிரியங்கா… அழகிய புகைப்படம் வைரல்!

தொகுப்பாளினி பிரியங்காவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரல்!

டிடிக்கு அடுத்தபடியாக சூப்பர் டேலண்ட் ஆங்கராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சூப்பர் Fun ஹுமைரில் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: நாட் அவுந்துட்டா நாறிடும்… மாடர்ன் உடையில் மனச காட்டும் ஷாலு ஷம்மு – வீடியோ!

priyanka dp

ஈர்த்து வெகுளித்தனமான பேச்சு மக்கள் எல்லோரையும் கவர்ந்துவிட்டது. இவரது தந்தை தேஷ்பாண்டே சிறுவயதிலே மறைந்துவிட்டார். குழந்தையில் இருந்தே பிரியங்கா அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். இந்நிலையில் தன் தந்தையுடன் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Published by
பிரஜன்