நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பிரியங்கா ஜவால்கர். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஃபேஷன் டெக்னானலி படிப்பை முடித்துவிட்டு, சில மாதங்கள் அமெரிக்காவில் வேலை செய்தார்.

Also Read
இன்ஸ்டாகிராமில் இவர் பகிர்ந்த சில புகைப்படங்களை பார்த்த ஆந்திர திரையுலகம் இவரை நடிக்க அழைத்தது. அப்படித்தான் இவர் சினிமாவுக்கு வந்தார்.

தெலுங்கில் வெளிவந்த டேக்ஸிவாலா படம் மூலமாக இவர் ஆந்திராவில் பிரபலமானார். அதன் பின் சில திரைப்படங்களில் நடித்தார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வரும் இவர், கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.




