பாதியை மட்டும் மறைச்சு மீதியை காட்டிய சீரியல் நடிகை...குடும்ப குத்துவிளக்கா இது?...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வெண்ணிலாவாக நடித்து வருப்வர் பிரியங்கா குமார். தமிழ் சீரியலில் நுழைந்த சில காலங்களிலே இளைஞர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். இந்த சீரியலில் படிப்பை முடித்து விட்டு துணிச்சலான பெண்ணாக வாழ்க்கை பிரச்சனைகளை சந்திக்கும் பெண்ணாக அசத்தி வருகிறார்.
அம்மணியின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மைசூர். மைசூரில் தனது பிபிஏ படிப்பை நிறைவு செய்து முழுநேரம் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். இவரின் முதல் சீரியல் பயணம் கன்னட சீரியல் கிருஷ்ணா.அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் ஒருசில சீரியல்களில் நடித்தார். அப்போது தான் சன் டிவியில் ஒளிப்பரப்பான சாக்லேட் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. சிறு வயதில் இருந்தே சினிமா மீது கொண்ட ஆசையால் பள்ளியில் 15 வயதில் மாடலிங் செய்ய தொடங்கி விட்டார்.
சீரீயலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேறு ரகம். அசத்தகாலன கவர்ச்சியில் ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், கை இல்லாத ஜாக்கெட் அணிந்து சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.