டாப்ஸ் செம டாப்பு!.. ஓவர் டோஸ் அழகில் உசுர வாங்கும் பிரியங்கா மோகன்..

by சிவா |
priyanka
X

priyanka

தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர் பிரியங்கா மோகன். நானியுடன் இவர் நடித்த கேங்லீடர் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

priyanka

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் இன்னசண்ட்டான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார்.

priyanka

மேலும் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் நடித்திருந்தார். தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

priyanka

தமிழ் அப்பாவுக்கும், கன்னட அம்மாவுக்கும் பிறந்த பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னணி இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

priyanka

ஒருபக்கம், ரசிகர்களை தக்க வைப்பதற்காகவும், சினிமா வாய்ப்புக்காகவும் அழகான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

priyanka

priyanka

Next Story