Connect with us
priyanka dp

Entertainment News

ஏங்க இவ்ளோவ் அழகா இருக்கீங்க…? வயசு புல்லிங்களை வசீயம் செய்யும் பிரியங்கா மோகன்!

கியூட்டான அழகில் கிறங்கடித்த நடிகை பிரியங்கா மோகன்!

தமிழ் சினிமாவில் தற்போதைய இளம் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா மோகன். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

priyanka 1

priyanka 1

இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தெலுங்கில் ‘கேங் லீடர்’ படத்தில் நடித்து முகமறியப்பட்டார். அந்த படத்தால் அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.

priyanka 2

priyanka 2

இதையும் படியுங்கள்: இறந்த தோழிக்கு லிப்லாக் கொடுத்த யாஷிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

priyanka 3

priyanka 3

பின்னர் கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து டான் படத்திலும் நடித்தார்.

priyanka 4

priyanka 4

இந்நிலையில் தற்போது மாடர்ன் லுக்கில் செம கியூட்டாக போஸ் கொடுத்த சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top