Connect with us

இப்படி பண்ணியே பசங்கள கவுத்துப்புட்ட!…க்யூட் லுக்கில் போதையேத்தும் பிரியங்கா….

priyanka

Entertainment News

இப்படி பண்ணியே பசங்கள கவுத்துப்புட்ட!…க்யூட் லுக்கில் போதையேத்தும் பிரியங்கா….

தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

priyanka

டாக்டர் படத்தில் நடிக்கும் போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் அவர் நடித்துள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதோடு,அடுத்து நெல்சன் இயக்கவுள்ள ரஜினி படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

priyanka

ஒருபக்கம், அழகான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

priyanka

இந்நிலையில், சமீபத்தில் டான் திரைப்பட புரமோஷன் விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

priyanka

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top