structure ஷேப்பு செமயா இருக்கு... நகைக்கடை விளம்பரத்துக்கு நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகை!

by பிரஜன் |   ( Updated:2022-03-09 08:44:00  )
priyanka mohan
X

priyanka mohan

பிரியங்கா மோகன் வெளியிட்ட ட்ரடிஷனல் லுக்கிற்கு குவியும் லைக்ஸ்!

அழகிய நடிகையாக அறிமுகமான புதிதிலே ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை பிரியங்கா மோகன். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். தெலுங்கில் நானிஸ் கேங் லீடர், ஸ்ரீகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தார்.

priyanka

priyanka

இதையும் படியுங்கள்: உன்னை முதல்ல யார் நிர்வாணமா பாத்தா?…. யாஷிகா சொன்ன பதில் இதுதான்…..

அந்த படத்திற்கு பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் இவர் மீது பாய்ந்தது. இந்நிலையில் தற்போது நகைக்கடை விளம்பரத்துக்கு அழகிய தேவதையாய் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Next Story