நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் டான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சிவகார்த்திகேயன் ஜோடியை அலேக்காக தூக்கிக் கொண்டு கேப்டன் மில்லர் படத்தில் துப்பாக்கி எல்லாம் கொடுத்து நடிக்க வைத்தார் தனுஷ். ஆனால், சூர்யாவுக்கு நடந்த கதி தான் தனுஷுக்கும் நடந்தது.
இதையும் படிங்க: அஜித் படத் தயாரிப்பாளரை தவிக்கவிட்ட அல்லு அர்ஜுன்!.. லைகாவை தொடர்ந்து அந்த நிறுவனமும் போண்டியா?..
சிவகார்த்திகேயனுக்கு இரண்டு முறை 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கொடுத்த சூப்பர் ஜோடியான செல்லம்மா பிரியங்கா மோகனை பிரிந்த பின்னர் அவரும் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார்.
மாவீரன், அயலான் என அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் 100 கோடி வசூலை தொடவில்லை. அடுத்து சாய் பல்லவியுடன் நடித்துள்ள அமரன் படம் எந்தளவுக்கு தீபாவளிக்கு கலெக்ஷன் அள்ளும் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ‘இந்தியன் 2’ படத்தை பார்த்தாரா? இல்லையா? படத்தை பற்றி பார்த்திபன் சொன்ன விஷயம்
சிவ மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இயக்கிய ராஜேஷ். எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் பிரதர் படத்திலும் கவின் உடன் கிஸ் படத்திலும் பிரியங்கா மோகன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
கூடிய விரைவில் பிரதர் படம் வெளியாகவுள்ள நிலையில், மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக மாறி வரும் பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களில் அவரது லுக்கை பார்த்தே பல பசங்க நைட் தூக்கத்தை இழந்து விடுவது உறுதி என்கிற அளவுக்கு போட்டோக்கள் தாறுமாறாக வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: இந்திய சினிமாவிலேயே இப்படி ஒரு fight யாரும் பார்த்திருக்க மாட்டாங்க… கங்குவா படத்தில் ஒரு தரமான சம்பவம் இருக்கு…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…