பால் மேனி சும்மா அள்ளுது!.. நைட் டிரெஸ்ல நச்சின்னு காட்டும் பிரியங்கா மோகன்....
ஆந்திராவை சேர்ந்த பிரியங்கா மோகன் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் அறிமுகமானார்.
அப்படத்தில் ரசிகர்களை சிரிக்கவும் வைத்தார். அதன்பின் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயுடன் டான் ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார். கோலிவுட்டில் எப்படியும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், ரசிகர்களை சூடேத்தும் வகையில் கிளுகிளுப்பான உடைகளில் மில்க் பியூட்டியை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இரவு உடை போல உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
இதையும் படிங்க: சிக்குன்னு இருக்கு உடம்பு!.. டிசர்ட்டில் நச்சின்னு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்…