இந்த லுக்கு வேற லெவல்!.. மனசை கொள்ளையடிக்கும் பிரியங்கா மோகன்...
சென்னையில் பிறந்து கன்னட படங்களில் நடிக்க துவங்கி, அப்படியே தெலுங்கு பக்கம் சென்று தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர் பிரியங்கா மோகன்.
சிவகார்த்தியேனுக்கு ஜோடியாக அவர் தமிழில் அறிமுகமான டாக்டர் திரைப்படத்தின் வெற்றி இயக்குனர்களின் பார்வை பிரியங்கா மீது படவைத்தது.
சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் அன அடித்து ஆடினார். டான் படமும் செம் ஹிட் ஆனதால் அம்மணி குஷியாகியுள்ளார்.
இதையும் படிங்க: வழுவழு கன்னம் வெறியேத்துது!.. சைனிங் உடம்பை காட்டும் வாணி போஜன்…
தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். மேலும், ராஜேஷ் இயக்கவுள்ள திரைப்படத்திலும் அம்மணிதான் கதாநாயகி. அவ்வப்போது பிரியங்கா தனது க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், பிரியங்கா மோகனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.