Connect with us
priyanka

Entertainment News

உனக்கு அதுதான் ஹைலைட்!…மல்லாக்க படுத்து மார்க்கமா போஸ் கொடுத்த பிரியங்கா….

தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகன். அம்மணி க்யூட்டாக இருப்பதால் சிவகார்த்திகேயன் தனது ‘டாக்டர்’ படத்தில் நடிக்க வைத்தார். படமோ சூப்பர் ஹிட். அதோடு, பிரியங்காவின் அழகும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

priyanka

டாக்டர் படத்தில் நடிக்கும் போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. இந்த படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி விட்டது. அதேபோல், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது. ஒருபக்கம், அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

இதையும் படிங்க: குட்டியோண்டு டிரெஸ்ல குனிஞ்சி குனிஞ்சி காட்டும் பூனம் பாஜ்வா… இது செம ஹாட்….

priyanka

இந்நிலையில், சேலை கட்டி இடுப்பை காட்டி ஷோபாவில் படுத்தவாறு அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது. அவரின் அழகை கண்ட ரசிகர்கள் அவரை வர்ணித்து பதிவிட்டு வருகின்றனர்.

priyanka

google news
Continue Reading

More in Entertainment News

To Top