
Entertainment News
இந்த பார்வையில்தான் விழுந்துட்டோம்!.. கிக் ஏத்தும் லுக்கில் வசியம் பண்ணும் பிரியங்கா மோகன்..
கன்னடம் மற்றும் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர் பிரியாங்கா மோகன். நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதேபோல் சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.
அதோடு, எம்.ராஜேஷ் இயக்கத்திலும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். அதோடு, ரசிகர்களின் மனதை கெடுக்கும்படி ரசிக்க வைக்கும் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், அழகான உடையில் அழகை அம்சமாக காண்பித்து பிரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்