குட்டி தொப்பை குளுகுளுன்னு இருக்கு…ஓப்பனா காட்டும் பிரியங்கா மோகன்…

Published on: June 19, 2022
priyanka
---Advertisement---

கன்னட திரைப்படம் மூலம் தன் திரையுலக வாழ்வை துவங்கியவர் பிரியங்கா மோகன். அதன்பின் நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார்.

priyanka

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

priyanka

டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்த டான் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அதோடு, ரஜினியின் புதிய படத்திலும் அவரின் மகளாக நடிக்கவுள்ளார். ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்கும் எப்போதும் வரவேற்பு உண்டு.

priyanka

இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் குட்டி தொப்பையை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

priyanka