Home > Entertainment > இதனாலதான் உன்கிட்ட விழுந்து கிடக்குறோம்!...புதுசா புதுசா காட்டும் பிரியங்கா மோகன்....
இதனாலதான் உன்கிட்ட விழுந்து கிடக்குறோம்!...புதுசா புதுசா காட்டும் பிரியங்கா மோகன்....

X
டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் பிரியங்கா மோகன். கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி, தெலுங்கு சினிமாவில் நுழைந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர்.
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் படத்திலும் அம்மணிதான் ஹீரோயின்.இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது.
அதோடு, ரஜினியின் புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.. ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல இவரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story